Wednesday, March 2, 2011

மூன்றாவது சந்திப்பிலேயே உடம்பு சுகத்துக்கு அலைந்த தமிழச்சி






யார் இந்த தமிழச்சி?தமிழச்சி என்று தனக்கு தானே பெயர் வைத்து கொண்டு தேவுடியதனம் செய்கிறார்.கேட்டால் முற்போக்குவாதியாம்.அவர் கேட்க்கும் கேள்விக்கு நாம் சரியான பதில் சொன்னால் அந்த பதில் தமிழச்சியால் அளிக்கப்படும்.அல்லது நாம் அவளது பக்கத்தில் இருந்து தடை செய்யப்படுவோம்.ஆனால் அவளை sexy யாக வருணித்து சில பொம்பளை பொறுக்கிகள் போடும் comments அப்படியே இருக்கும்.அவளதுபக்கத்தில் அவளுடையே அபாசமான கவிதைகளை போட்டு நிறைய பொம்பளை பொறுக்கிகளை வசப்படுத்தி உள்ளால்.கடந்த வாரம் அவளுடைய முன்னால் கள்ளக்காதலர் இவளை பற்றி சில தகவல்களை மிக வருத்ததுடன் வெளி இட்டார்.அதற்க்கு இவளுடைய பதில் மிக அருவெறுப்பாக இருந்தது(ஆண்டனி குறி சப்ப கேட்டான்).பெண்கள் முன்னேற வேண்டும் அதற்காக இந்த தேவுடியப் போல் முன்னேற வேண்டாம்.இதற்க்கு இடையில் பிரியா தம்பி என்பவர் வேறு.சக்களத்தி சண்டை போல் இருபதாக சொல்கிறார்கள் .முற்போக்கு வாதி என்று கூறிக்கொண்டு இருக்கும் அசிங்கம் எல்லாவற்றையும் செய்கிறாள் இந்த தமிழச்சி.பெண்கள் எப்போதும் ஒரு குற்றச்சாட்டை ஆண்கள் மீது வைப்பார்கள்.விருபத்துடன் உறவு வைத்து கொண்டு பின்னர் பிறச்சனை ஆகும் போது என்னிடம் தவறாக நடந்து கொண்டான் என்று ஆண்கள் மீது பழியை போடுவார்கள். இதுதான் இனி தோழர் சோபா சக்தி விசயத்திலும் நடந்திருகிறது .

இனி
தோழர் சோபா சக்தி FACEBOOK இல் எழுதி இருந்ததை நான் இங்கு தொகுத்து உள்ளேன்.நீங்களும் ஒரு முறை படியுங்கள் இந்த கேடு கேட்ட தமிழச்சியை பற்றி....


ப்ரியா தம்பி நான் தமிழச்சியிடம் பாலியல் அத்துமீறல் செய்ததாக முகப்புத்தகத்தில் குற்றச்சாட்டை வைத்ததுமே நான் அவரது திரியில் அந்தக் குற்றச்சாட்டைக் கடுமையாக மறுத்தேன். ஆதாரம் காட்ட முடியாதபட்சத்தில் ப்ரியா தமபி குற்றச்சாட்டை மீளப்பெற்றுக்கொள்ள வேண்டும் என்றேன். ப்ரியா தம்பி, வளர்மதியை ஆதாரம் காட்டி அந்தக் குற்றச்சாட்டை தமிழச்சி ஏற்கனவே எழுதியிருக்கிறார் என்றார். 'தமிழச்சி எழுதியதாகச் சொல்லப்படும் அந்த இணைப்பைத் தரமுடியுமா' என நான் மட்டுமல்லாமல் வேறுசிலரும் கேட்டோம். இப்போதுவரை தமிழச்சி எழுதியதாகச் சொல்லப்படும் அந்தக் குற்றச்சாட்டிற்கான இணைப்பை யாரும் முன்வைக்கவில்லை. நான் தொடர்ந்தும் ப்ரியா தம்பியின் திரியிலும் எனது முகப்புத்தகப் பக்கத்திலும் இடைவிடாது மறுப்பை எழுதியவாறே இருந்தேன்.

தமிழச்சியே வந்து ப்ரியா தம்பியின் திரியில் 'ப்ரியா தம்பி எழுதியது சரியே' என்றதும் பிரச்சனை இன்னொரு பரிமாணத்தை எட்டிற்று. தமிழச்சி அப்போது கூடத் தான் முன்னரே அவ்வாறொரு குற்றச்சாட்டை வைத்ததாகச் சொல்லவில்லை. அவர் ப்ரியா தம்பியின் குற்றச்சாட்டைச் சரியென்று மட்டுமே கூறினார். அதாவது ப்ரியா தம்பி உருவாக்கிய குற்றச்சாட்டிற்கு தமிழச்சி தனது அங்கீகாரத்தை அளித்தார். ப்ரியா தம்பியோ ஆதாரத்தைக் காட்டியாகிவிட்டது "நாண்டுகிட்டு சாவீங்களா" என என்னிடம் கேட்டார். ஏராளமானவர்கள் தமிழச்சியின் கூற்றை ஆதாரமாக ஏற்றுக்கொண்டு என்மீது தொடர்ந்து பழிகளைச் சுமத்தினார்கள். எனது மறுப்பை ஆதரித்து நின்ற தோழர்கள் பலரும்கூட என்பொருட்டு பழிச் சொற்களைச் சுமக்கவேண்டியிருந்தது. நான் விவாதத்திலிருந்து தற்காலிகமாக விலகிக்கொண்டு தமிழச்சிக்கு Facebook ஊடாக ஒரு செய்தியை அனுப்பிவிட்டுத் தமிழச்சியின் பதிலுக்காகக் காத்திருக்கலானேன். அந்தச் செய்தி இது:

Shoba Sakthi, 15 February at 03:51

வணக்கம்,

நமது கடந்தகால உறவுகளை பொதுவெளியில் வைக்க வேண்டாம் என்ற காரணத்தினாலேயே நீங்கள் கடந்த 4 வருடங்களாக என்னைத் தாக்கி பதிவுகள் போட்டுவந்த போதிலும் நான் மவுனம் காத்தேன்.ஏனெனில் இணையத்தில் கிசுகிசுக்களளிற்காகக் காத்திருப்பவர்களே 95 சதவீதமானோர்.

ஆனால் இது குறித்து உங்களிற்குக் கவலையே இல்லை என உங்களது தொடர்ந்த பதிவுகள் நிரூபித்தன. இன்று ப்ரியா தம்பியின் முகப் புத்தகத்தில் அவர் எழுதிய 'நான் அத்துமீறி நீங்கள் என்னை அடித்தது' என்ற பதிவை உண்மையே எனச் சான்றிதழ் கொடுத்து நீங்கள் பின்னூட்டம் போட்டிருக்கிறீர்கள்.

எனவே, நமக்குள்ளான உறவு என்ன? பிரிவு ஏன் ? என்ற எல்லா விடயத்தையும் நான் முழுவதுமாக எழுதுவதற்கு நீங்கள் என்னைத் தூண்டியுள்ளீர்கள். எனினும் இவ்வளவு நடந்த பின்னும் நமது உறவைப் பகிரங்கமாக எழுத எனது மனது ஒப்பவில்லை.

இனி என்ன செய்வது என நீங்கள்தான் சொல்ல வேண்டும். நீங்கள் சொல்லாத பட்சத்தில், உங்களுடைய கையைப் பிடித்து இழுத்தேன் என்ற விமரிசனத்திற்கு நான் விரிவான பதிலை எழுத வேண்டியிருக்கலாம்.

எனினும் இந்த நிமிடம் வரை நமது உறவைப் பகிரங்கமாக வெளியிலே வைக்க வேண்டாம் என்றே எனது மனது சொல்கிறது.

இனி நடப்பதும் நடக்காததும் உங்களது கையில். விளைவுகளிற்கும் நீங்களே பொறுப்பு. என் மீது எந்தப் பழியும் சேராது.

- சக்தி

நான் தமிழச்சிக்கு செய்தி அனுப்பி இரண்டு நாட்களாகிவிட்டன. அவர் எனக்கு இதுவரை எந்தப் பதிலும் அனுப்பவில்லை. எனது செய்தியை தமிழச்சி கவனிக்காமல் இருந்திருக்கவும் வாய்ப்பில்லை. ஏனெனில் அவர் இந்த இருநாட்களுமே பேஸ்புக்கில் தொடர்ச்சியாக செயற்பட்டுக்கொண்டேயிருக்கிறார். தவிரவும் எனது செய்தி அவருக்கு அனுப்பப்பட்ட பின்பும் அவர் ப்ரியா தம்பியின் திரியில் என்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கு வலுவூட்டும் வகையில் கருத்துகளை எழுதுகிறார். அவரின் பதிலின்மையை நான் எவ்வாறு விளங்கிக்கொள்வது? நான் அவருக்கு அனுப்பிய செய்தியில் குறிப்பிட்டிருந்ததுபோல நான் வெளிப்படையாக எழுதுவதில் அவருக்கு ஆட்சேபனை ஏதும் இல்லை என்றே விளங்கிக்கொள்கிறேன். ஒருவகையில் அவரின் அனுமதியுடனேயே நான் எனது தரப்பைச் சொல்கிறேன். இனி எனக்கும் தமிழச்சிக்குமான தொடர்பு என்ன என்று நான் பேசத் தோழர்கள் என்னை அனுமதிக்க வேண்டும். ஏனெனில் அதைச் சொல்லாமல் இந்தக் குற்றசாட்டு அவதூறேயென நிரூபணம் செய்ய எனக்கு இனி வழிகள் கிடையாது. இந்தக் குற்றச்சாட்டுத் தவறென எடுத்துக்காட்ட எவ்வளவு மிகக் குறைந்தளவு சொற்கள் தேவைப்படுமோ அந்தச் சொற்களை மட்டுமே நான் இங்கே பேசப் போகிறேன்.

2007 பெப்ரவரியில் ஒரு இதழில் எனது நேர்காணல் வெளிவந்ததைத் தொடர்ந்து அதைக் குறித்துப் பேச தமிழச்சி என்னைத் தொலைபேசியில் தொடர்புகொண்டார். அதுவே நமக்கிடையேயான முதலாவது அறிமுகம். அதையடுத்து வந்த நாட்களில் தொலைபேசி வழியே இருவரும் நீண்ட நேரங்கள் பேசினோம். குறிப்பாக ஈழப் போராட்டம் மற்றும் பெரியாரியல் குறித்தே பேசிக்கொண்டிருந்தோம். சில நாட்களிலேயே தமிழச்சியின் அழைப்பின்பேரில் அவரின் வீட்டுக்குச் சென்றேன். நான் சில நூற்களை அவருக்குக் கொடுத்தேன். அவர் பெரியாரின் படமொன்றை எனக்கு வழங்கினார்.

சில நாட்களிலேயே அடுத்த சந்திப்பு தமிழச்சின் வீட்டின் அருகிலிருந்த ஒரு உணவுவிடுதியில் நடந்தது. அந்தச் சந்திப்பில் வலைப்பதிவுகளின் முக்கியத்துவம் குறித்து அவரிடம் நீண்டநேரம் விளக்கினேன். தமிழில் தட்டச்சு செய்யும் முறையை அவருக்கு விளக்கினேன். அடுத்து வந்த நாட்களில் அவருக்கு ஒரு வலைப்பதிவையும் ஆரம்பித்துக்கொடுத்தேன். அவர் வலைப்பதிவு உலகத்திற்குள் வந்ததன் பின்னாக எங்களது உரையாடல்களும் சந்திப்புகளும் அதிகமாயின. நட்பும் வலுப்பட்டது.

இந்த நட்பு ஒரு வருடத்திற்கும் சற்றுக் கூடுதலான காலம் மட்டுமே நீடித்தது. இந்தக் காலகட்டத்தில் பல்வேறு முரண்கள் எங்களுக்குள் வந்திருந்த போதும் பரஸ்பர விட்டுக்கொடுத்தல்கள் மூலம் நட்பு நீடித்தது. இறுதியில் 2008 நடுப்பகுதியில் நட்பு முறிந்துபோயிற்று. அதன்பின்பு இன்றுவரை நாங்கள் ஒருவரையொருவர் சந்திக்கவேயில்லை. தொலைபேசியில் கூடப் பேசியதில்லை. உறவு முறிந்ததுமே உடனடியாகவே தமிழச்சி இணையங்களில் என்னைப் பல பெண்களோடு உறவுள்ளவன் என்றும் கஞ்சாக் கேஸ் என்றும் குடிகாரன் என்றும் எழுதத் தொடங்கினார். எனக்கு இந்தக் 'குற்றச்சாட்டுகள்' குறித்து எந்தக் கவலையுமில்லை. அதனால் எதிர்வினை ஏதும் இந்தக் கணம் வரை நான் செய்ததில்லை. என்பொருட்டு எனது தோழர்களும் தமிழச்சியிடம் வசைகளைச் சுமக்க நேரிட்டது. இலக்கியச் சந்திப்பையும், பெண்களை சந்திப்பையும், தலித் முன்னணியையும் கூட்டுக் கலவி முகாம்கள் என்றெல்லாம் எழுதினார். அப்போதும் நான் மவுனம் காத்தேன். அந்த மவுனம் என்பது விவாதத்திற்கு அஞ்சிய மவுனம் கிடையாது. அவரது விமர்சனங்கள் வெறும் வசைகளே என்பதாலும் அவைகளிற்கு ஆயுளோ பெறுமதியோ கிடையாது என்பதாலும் நான் மவுனமாயிருந்தேன். தாதா, தமிழினத் துரோகி என்று என்மீது அவர் வைத்த வசைகளை அவரோடு நான் நட்பாயிருந்த நாட்களின் பெயரால் கண்டுகொள்ளாமலிருந்தேன். அது ஒருவகையில் நமக்கிடையே நட்பிருந்த நாட்களிற்கு நான் கொடுத்த மரியாதை.

பிரிவு நிகழ்ந்த சில நாட்களிலேயே //ஷோபா நமக்கிடையேயான உறவு என்ன? நீங்கள் என்ன லவ் பண்ணுறீங்களா// எனக் கேட்டுத் தமிழச்சி தனது வலைப்பதிவில் எழுதினார். 22 யூலை 2008ல் வெளியாகிய அந்தக் கட்டுரை இப்போதும் அவரது தளத்திலுள்ளது. அப்போதும் எனது பதில் மவுனமே. எங்களுக்கிடையே இருந்த உறவைப் பொதுவெளியில் எழுதவும், அதன்முலம் மற்றவரின் அந்தரங்கத்திற்குள் நுழைந்து வேடிக்கை பார்க்க விரும்பும் நபர்களிற்கு தீனிபோடவும் நான் ஒருபோதும் விரும்பியிருக்கவில்லை.

ஆனால் இப்போது ப்ரியா தம்பி கிளப்பியிருக்கும் குற்றச்சாட்டு அவ்வகையானதல்ல. தமிழச்சியை முன்னிறுத்தி ஒரு பெருங் கும்பலே அவதூறு என்னும் ஆயுதத்தின் துணையால் என்மீது தாக்குதலைத் தொடுத்துள்ளது. அந்த ஆயுதம் வெறுமனே ஷோபாசக்தி என்ற என்ற தனி மனிதனைக் குறிவைத்து வீசப்பட்டதல்ல. அவ்வாறு ஷோபாசக்தியைக் குறிவைக்க ப்ரியா தம்பிக்கும் காரணங்கள் ஏதுமில்லை. அவர் இந்தக் குற்றச்சாட்டின் மூலம் எனது அரசியல் கருத்து நிலைப்பாடுகளையே தகர்க்க முயல்கிறார். அதனாலேயே பின்நவீனத்தும், போலித் தலித்தியம், போலிப் பெண்ணியம், போலிப் பெரியாரியம், சனநாயகக் காவலர்களின் முகமூடி எனச் சொற்களை வீசுகிறார். எனவே இப்போது நான் பேச நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளேன். அவதூறாளர்களே! நீங்களே என்னைப் பேசவைத்தீர்கள்.

தமிழச்சிக்கும் எனக்கும் நடந்த இரண்டாவது சந்திப்பிலிருந்தே நாங்கள் இருவரும் ஒருவர்பால் ஒருவர் வெகுவாக ஈர்க்கப்பட்டோம். அது மனம் சார்ந்த ஈடுபாட்டிலிருந்து பரஸ்பரம் உடல்சார்ந்த உறவாக எங்களது மூன்றாவது சந்திப்பிலேயே மாறிற்று. 2008 நடுப்பகுதியில் நாங்கள் பிரியும்வரை அது தொடர்ந்தது. நமக்கிடையே இருந்த உறவு யாருக்கும் தெரியாதவொரு இரகசியச் செயற்பாடாகவும் இருக்கவில்லை. இந்த உறவு அய்ரோப்பியத் தமிழ் இலக்கிய வட்டத்தில் ஒருசிலராலாவது அறியப்பட்டேயிருந்தது. எனது குடும்ப உறுப்பினர்களும் அறிவார்கள். எனவே நான் பாலியல் அத்துமீறல் செய்தேன் அதனால் தமிழச்சி என்னைத் தாக்கினார் என்ற பேச்சுக்கே இடமில்லை. அது வெறும் அவதூறே. நமது பிரிவிற்குப் பின்பாக எழுப்பப்பட்டிருக்கும் இந்த அவதூறைச் சரியான குற்றச்சாட்டு என தமிழச்சி சொல்வதும் தமிழச்சியின் கூற்றை குற்றச்சாட்டிற்கான ஆதாரமாகக்கொண்டு மற்றவர்கள் என்மீது தாக்குதலைத் தொடுப்பதும் கொஞ்சமும் நேர்மையேயற்ற செயல்கள். தமிழச்சி இயக்கப்படுவது நமக்கிடையேயான பிரிவிற்குப் பழிவாங்கும் எண்ணத்தால், மற்றவர்கள் இயக்கப்படுவது என்னைக் 'குணசித்திரப் படுகொலை' செய்யும் எத்தனத்தால்.

இவ்வளவு காலமும் நான் காத்துவந்த மவுனத்தை இப்போது ப்ரியா தம்பி கலைத்து வைத்திருக்கிறார். எனக்கும் தமிழச்சிக்குமிருந்த உறவையும் பிரிவையும் உள்ளது உள்ளபடியே நான் பகிரங்கமாக இங்கே வைத்திருப்பதால் நிச்சயம் தமிழச்சி பெருத்த மனவுளைச்சலுக்கு ஆளாகுவார் என்பது எனக்குத் தெரியும். அதற்காக நான் மிகவும் வருந்துகிறேன்.

மறுபடியும் சொல்கிறேன், அவதூறாளர்களே நீங்களே என்னைப் பேசவைத்தீர்கள்!

இது எல்லாம் ஒரு பிழைப்பு...?????

Thursday, July 22, 2010

அர்த்தம் தந்துவிட்டாய்...

"தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே
நாவினாற் சுட்ட வடு"

என்று

திருவள்ளுவர்

இரண்டடியில் சொன்னதை

"மறந்துவிடு"

என்னும்

ஒரே வார்த்தையில்

அர்த்தம் தந்துவிட்டாய்...



Friday, June 25, 2010

அவன் கட்டிய தாலியோடு..


தூங்கும் போது

என்ன செய்வாய் என்றாய்

உன்னை நினைத்து

தலையணையை

கட்டிபிடித்து தூங்குவேன்

என்றேன்..

அந்த உரிமை

எனக்கு மட்டும்தான்

என கோபம்

கொண்டாய்.

இன்று

நீயோ வேறு ஒருவனை

கட்டிபிடித்து தூங்குகிறாய்

அவன் கட்டிய

தாலியோடு..

அன்று,நான்

ஒதுக்கிய தலையணை

இன்று எனக்கு

துணையாக....

உன்னை நினைத்து

கட்டிபிடித்து தூங்க அல்ல.

உன்னை நினைத்து

இரவில் நான்

விடும் கண்ணீரை

துடைக்க.....




Tuesday, June 15, 2010

எங்கிருந்தாலும் வாழ்க...


சுலபமாக
சொன்னாய்
மறந்து விடு என்று..
மறந்து விட்டேன்
என்று இன்னும்
உன்னை
நினைத்து கொண்டிருக்கிறேன்

"எங்கிருந்தாலும் வாழ்க"
என்று வாழ்த்த
நான் தியாகி இல்லை...
ஆகையால்
நாசமாய் போவாய்...





Sunday, June 13, 2010

திரும்பி பார்க்கிறேன்....

என்
பெயரை கேட்கும்
போது முகத்தை
மட்டுமே திரும்பி
பார்க்கிறேன்
ஆனால்
உன்
பெயரை கேட்கும்
போது என்
உடல்,பொருள்,ஆவி
என அனைத்தையும்
திரும்பி பார்க்கிறேன்.
நீ இருப்பாய் என.......